மக்கள் WhatsAppஐ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள பயன்படுத்துகின்றனர், ஆனால் வணிகங்களை வளர்க்கவும் WhatsApp உதவ முடியும். Little Lemon இன் ராகேஷ் தனது வளர்ந்து வரும் வணிகத்திற்குப் புதிய வாடிக்கையாளர்களைப் பெற, கிளிக் செய்ததும் WhatsAppக்குச் செல்ல உதவும் விளம்பரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிக.

கிளிக் செய்ததும் WhatsAppக்குச் செல்ல உதவும் விளம்பரங்கள் மூலம் உங்களது வாடிக்கையாளர்களைச் சென்றடைதல்
- Add Path to Favorites